Breaking

Thursday, December 12, 2019

உள்ளாட்சி தேர்தல் பணியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல்களில் தேர்தல் பணிக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மாவட்ட தேர்த அலுவலர்களால் நியமிக்கப்பட உள்ளனர். அவ்வாறு நியமிக்கப்படும் தேர்தல் பணியாளர்களில் பார்வை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் /மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். - மாநில தேர்தல் ஆணையர்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog