12வது தேர்ச்சியா? ரூ. 18,700+ சம்பளத்தில் தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 09, 2019

1 Comments

12வது தேர்ச்சியா? ரூ. 18,700+ சம்பளத்தில் தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழ்நாடு அரசு, வனத்துறையில் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் : 320
வனக்காப்பாளர் - 227 காலிப்பணியிடங்கள்
ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் : 93 காலிப்பணியிடங்கள்
சம்பளம் : ரூ. 18,700 முதல் ரூ. 57,900/- வரை

கல்வித் தகுதி :
12வது வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்க கட்டணம் :

SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ.150/-
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300/-
வயது வரம்பு :
21 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை : http://www.forests.tn.gov.in/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 3வது வாரம் முதல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1வது வாரம் வரை
மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள
https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FG-FGDL-2019/FG_FGDL_2019_Eng_Notifn.pdf
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews