வங்கி பணிக்கான IBPS PO தேர்வு முடிவுகள் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 02, 2019

Comments:0

வங்கி பணிக்கான IBPS PO தேர்வு முடிவுகள் வெளியீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
IBPS PO Result: வங்கிப்பணிக்கான IBPS PO தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை பற்றிய விபரங்களை இங்கு காணலாம் வங்கிகளில் பி.ஓ (Probationary Officers PO) பணிக்காக நடத்தப்பட்ட IBPS PO முதல்நிலைத் தேர்வு முடிவுகள் தற்போது https://www.ibps.in/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.
IBPS PO முதல்நிலைத் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வு முடிவுகளை ஐபிபிஎஸ் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஐபிபிஎஸ் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.ibps.in/ ஆகும்.
ஐபிபிஎஸ் பி.ஓ தேர்வு முடிவுகளை ஆன்லைனில் தெரிந்து கொள்ளும் வழிமுறை:
படி 1: விண்ணப்பதாரர்கள் முதலில் ஐ.பி.பி.எஸ் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.ibps.in/ என்ற பக்கத்துக்குச் செல்லவும்
படி 2: முகப்பு பக்கத்தில் CRP PO/MT-IX - Recruitment of Probationary Officers / Management Trainees என்ற லிங்க் ஓடிக் கொண்டிருக்கும். அதனை க்ளிக் செய்ய வேண்டும்.
படி 3: இப்போது புதிய இணையதள பக்கம் காட்டப்படும்
படி 4: அதில் கேட்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் பதிவு எண் / தேர்வு எண், பிறந்த தேதி ஆகியவற்றை எண்டர் செய்ய வேண்டும்.
படி 5: IBPS PO தேர்வு முடிவுகள் இப்போது காட்டப்படும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews