வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு 67 லட்சத்தை எட்டியது: தமிழக அரசு தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 23, 2019

Comments:0

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு 67 லட்சத்தை எட்டியது: தமிழக அரசு தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்தோரின் எண்ணிக்கை, 8.79 லட்சம் குறைந்துள்ளது.தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில், இந்தாண்டு ஆக., 31 நிலவரப்படி, 76.76 லட்சம் பேர், வேலைக்காக தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். அக்., 31 நிலவரப்படி, பதிவு செய்திருப்போர் எண்ணிக்கை, 67.97 லட்சமாக குறைந்துள்ளது. மொத்தத்தில், 8.79 லட்சம் பேர் எண்ணிக்கை குறைந்துள்ளது.தற்போது பதிவு செய்து உள்ளோரில், 18.66 லட்சம் பேர், 18 வயதிற்கு உட்பட்ட, பள்ளி மாணவர்கள்; 12.39 லட்சம் பேர், 19 வயது முதல், 23 வயது வரை உள்ள, கல்லுாரி மாணவர்கள்; 25.47 லட்சம் பேர், 24 முதல், 35 வயது வரை உள்ளவர்கள். மேலும், 11.35 லட்சம் பேர், 36 முதல், 57 வயது உள்ளவர்கள். 7,648 பேர், 58 வயதிற்கும் மேற்பட்டார். பதிவு செய்திருப்போரில், 1.31 லட்சம் பேர் மாற்றுத்திறனாளிகள்.
Employment Offices live register for the period ended 31.10.2019
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews