நாளை மறுநாள் டிச.10-ம் தேதி உள்ளூர் விடுமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 08, 2019

Comments:0

நாளை மறுநாள் டிச.10-ம் தேதி உள்ளூர் விடுமுறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி டிச.10-ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6 முதல் 10ம் தேதி வரை மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews