பள்ளி விடுமுறை நாட்களில் வழங்கப்படும் பயிற்சிக்கு ஈடுசெய்யும் விடுப்பு உண்டா? CM CELL Reply - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 27, 2019

Comments:0

பள்ளி விடுமுறை நாட்களில் வழங்கப்படும் பயிற்சிக்கு ஈடுசெய்யும் விடுப்பு உண்டா? CM CELL Reply

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசாணை நிலை எண் 62 , பள்ளிக் கல்வித்துறை, நாள் - 13.03.2015ன் படி , பயிற்சி நாட்கள் விடுமுறை நாட்களாக இருப்பின் 10 நாட்களுக்கு மிகாமல் ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்கலாம் என்ற விவரம் மனுதாரருக்கு தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலக ஓ.மு.எண் - 5574/அ5/2019 நாள் - 09.11.2019ன் படி தெரிவிக்கப்படுகிறது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews