Breaking

Monday, November 04, 2019

பெண் கல்வி: பள்ளிகளில் போட்டி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து, போட்டிகள் நடத்த வேண்டும் என, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண் குழந்தைகள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அனைத்து பள்ளிகளுக்கும், சமூக நலத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதை பின்பற்றி, அனைத்து வகைபள்ளிகளிலும், பெண் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக, மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி, பரிசளிக்க வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளிகள் அளவில், 8ம் தேதிக்கு முன்னரும், கல்வி மாவட்டஅளவில் வரும், 15ம் தேதிக்குள்ளும் போட்டிகளை நடத்தி, முடிவுகளை கல்வித் துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog