ரூ.67 ஆயிரம் சம்பளத்தில் CIPET நிறுவனத்தில் டெக்னிக்கல் அலுவலர் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 22, 2019

Comments:0

ரூ.67 ஆயிரம் சம்பளத்தில் CIPET நிறுவனத்தில் டெக்னிக்கல் அலுவலர் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மத்திய அரசு நிறுவனமான மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் டெக்னிக்கல் அலுவலர், மூத்த டெக்னிக்கல் அலுவலர், டெக்னிக்கல் உதவியாளர், நிதி மற்றும் கணக்காளர் பணியிடங்களுக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்: 34
பணியிடம்: சென்னை தமிழ்நாடு
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Sr. Technical Officer - 03
சம்பளம்: மாதம் ரூ.67,700
பணி: Technical Officer - 03
சம்பளம்: மாதம் ரூ.56,100
பணி: Asst. Technical Officer - 04
சம்பளம்: மாதம் ரூ.44,900
பணி: Technical Assistant Gr.III (Tool Room /Testing /Processing/Design(CAD-CAM-CAE)) - 01
சம்பளம்: மாதம் ரூ.67700
பணி: Sr. Officer (Finance & Accounts) - 02
சம்பளம்: மாதம் ரூ.56,100
பணி: Officer (i) Personnel & Administration (ii) Finance & Accounts - 04
சம்பளம்: மாதம் ரூ.44,900
பணி: Asst. Officer (i) Personnel & Administration (ii) Finance & Accounts - 12
பணி: Administrative Assistant Gr. III - 02
பணி: Accounts Assistant Gr. III - 03
சம்பளம்: மாதம் ரூ.21,700
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வணிகவியல், பொது நிர்வாகவியல், மேலாண்மை துறையில் முதுகலை, எம்பிஏ, சிஏ, ஐசிடபுள்ஏ, பொறியியல் துறையில் மெக்கானிக்கல், வேதியியல், பாலிமர், பிளாஸ்டிக் பிரிவில் பிஇ, பி.டெக், எம்இ, எம்.எம்டெக் முதல் வகுப்பில் முடித்து 2 அல்லது 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 32 - 40 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.cipet.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “Principal Director (New Projects), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai-600 032”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
CLICK HERE PDF NOTICE
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews