👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்பாசிரியர் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்ட 75 இசை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நவம்பர் 2 ஆம் தேதி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்ட சுற்றறிக்கை:அரசு பள்ளிகளில் பணியாற்றும் இசை ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நாளை காலை 9:00 மணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்கும் ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வர வேண்டும்.இந்த கவுன்சிலிங்குக்கு பின் காலியாகும் 75 இசை ஆசிரியர் இடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் வாயிலாக பணி நியமனம் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.