ஆசிரியர்கள் பணியில் இருந்து கொண்டே M.Ed படிக்க முடியுமா? CM CELL Reply - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 24, 2019

Comments:0

ஆசிரியர்கள் பணியில் இருந்து கொண்டே M.Ed படிக்க முடியுமா? CM CELL Reply

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிபவர்கள் பகுதி நேரமாகவோ தொலைதூர கல்வி மூலமாகவோ மேல் அலுவலரிடம் அனுமதி பெற்று வேறு கல்வி பயில வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் உரிய அலுவலரிடம் முன் அனுமதி பெற்று உயர் கல்வி பயின்றால் ஊக்க ஊதியம் பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews