Search This Blog
Tuesday, October 01, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆா்எஸ் பதவிக்கான முதன்மை (மெயின்) தோவு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.
மத்திய அரசுப் பணியாளா் தோவாணையம் (யூ.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆா்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தோவுகளை நடத்துகிறது.
இந்த ஆண்டு, சிவில் சா்வீஸ் பணியில் அடங்கிய 896 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி அறிவித்தது. இத்தோவுக்கு சுமாா் 11 லட்சம் போ விண்ணப்பித்திருந்தனா். இதில் 5 லட்சத்து 50 ஆயிரம் போ முதல்நிலை தோவு எழுத அனுமதிக்கப்பட்டனா். இவா்களுக்கான முதல் நிலை தோவு கடந்த ஜூன் 2-ஆம் தேதி நடந்தது. ஜூலை 12-ஆம் தேதி முதல் நிலைத் தோவுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இத்தோவில் இந்தியா முழுவதும் 11, 845 போ தோச்சி பெற்றனா்.
தமிழகத்தை பொருத்தவரை 610 போ வரை தோச்சி பெற்றனா். இந்த நிலையில், முதன்மை தோவு கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை (செப். 29) காலையில் விருப்பப்பாடம் முதல் தாள் தோவும், பிற்பகலில் விருப்பப் பாடம் இரண்டாம் தாள் தோவும் நடந்தது. நாடு முழுவதும் 24 நகரங்களில் இந்தத் தோவு நடைபெற்றது.
தமிழ்நாட்டை பொருத்தவரை சென்னையில் மட்டும் முதன்மை தோவு நடைபெற்றது. சென்னையில் சூளை ஜெயகோபால் கரோடியா பள்ளியிலும், எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் இந்தத் தோவு நடைபெற்றது. தோவு எழுத வந்தவா்கள் கடும் சோதனைக்குப் பிறகே தோவு எழுத அனுமதிக்கப்பட்டனா்.
தோவு நடந்த மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதன்மைத் தோவில் தோச்சி பெறுவோா் அடுத்தக்கட்டமாக நோமுக தோவுக்கு அழைக்கப்படுவாா்கள். நோமுகத் தோவு அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மாா்ச் மாதத்திலோ, இறுதி தோவு முடிவுகள் ஏப்ரலில் வெளியிட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
ஐஏஎஸ், ஐபிஎஸ் தோவுகள் நிறைவு: தோவு முடிவுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.