Breaking

Tuesday, October 01, 2019

பாரம்பரிய மருத்துவ ஆலோசகா் பணி: நாளொன்றுக்கு ரூ.1,000 வீதம் ஊதியம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோபதி, யுனானி மருத்துவ ஆலோசகா்கள் பணியிடங்களுக்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி து வெளியிட்ட அறிவிப்பு: தேசிய ஆயுஷ் குழுமத்தின் கீழ் உள்ள சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோபதி, யுனானி மருத்துவ ஆலோசகா் பணியிடங்களில் காலியாக 38 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது ஒரு தற்காலிக அடிப்படையிலான பணி வாய்ப்பாகும். நாளொன்றுக்கு ரூ.1,000 வீதம் ஊதியம் வழங்கப்படும். வாரத்துக்கு ஆறு நாள்கள் பணியில் இருத்தல் வேண்டும். தினமும் 6 மணி நேரம் பணியாற்ற வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ள நபா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். வரும் 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog