9 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் டிசம்பருக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 31, 2019

Comments:0

9 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் டிசம்பருக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் டிசம்பருக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என கரூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். இந்நிலையில் 2020-ல் தனியார் பள்ளிகளைவிட அரசுப்பள்ளிகள் சிறப்பாக செயல்படும் என தெரிவித்தார். அடுத்த ஆண்டு பிளஸ்-2 முடித்து வெளிவரும் மாணவர்களுக்கு சி.ஏ.படிப்புக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews