ரூ. 19,500 + சம்பளத்தில் கிராம சுகாதார செவிலியர் வேலைவாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 25, 2019

Comments:0

ரூ. 19,500 + சம்பளத்தில் கிராம சுகாதார செவிலியர் வேலைவாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்திலிருந்து 1234 கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: கிராம சுகாதார செவிலியர் (VHN) : 1234 காலிப்பணியிடங்கள் கல்வித் தகுதி: 10-வது வகுப்பு தேர்ச்சி மற்றும் 18 மாத நோக்கு சுகாதாரப் பணியாளர் படிப்பான MHW முடித்தவர்கள் அல்லது +2 தேர்ச்சியுடன் 2 ஆண்டு ANM பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 01.07.2019 அன்று 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் சலுகைகளும் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.mrb.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் : ரூ. 19,500 முதல் 62,000 வரை சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் : SC/SCA/ST/DAP(PH)/DW பிரிவை சார்ந்தவர்கள் ரூ. 300 செலுத்த வேண்டும். மற்ற பிரிவை சார்ந்தவர்கள் ரூ. 600 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 13.11.2019 மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://www.mrb.tn.gov.in/pdf/2019/VHN_2019_Notification_24102019.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews