👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுச்சேரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரங்கநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வயது ஆவணங்களை திருத்தியதாக வந்த புகாரை அடுத்து தலைமை செயலாளர் அஷ்வினிகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார். ரங்கநாதன் தனது பிறந்த தேதியை ஆவணத்தில் மாற்றி பதிவு செய்ததாக தலைமை செயலாளருக்கு புகார் சென்றுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.