Breaking

Friday, September 06, 2019

மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம்: அமைச்சர் செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் சிறப்பான பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog