Breaking

Saturday, September 28, 2019

பொதுத்துறை ஊழியர்களுக்கு பத்து சதவீதம் போனஸ்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொதுத்துறை ஊழியர்களுக்கு பத்து சதவீதம் போனஸ் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும், 'சி மற்றும் டி' பிரிவு பணியாளர்களுக்கு, 10 சதவீதம், போனஸ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, நிதித்துறை செயலர் கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.போக்குவரத்து துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு குடிமைப்பொருள் வினியோக கழகம், பூம்புகார் கப்பல் கழகம், தேயிலை கழகம், அரசு ரப்பர் கழகம் பணியாளர்களுக்கு, போனஸ் தொடர்பாக, தனி அரசாணை பிறப்பிக்கப்படும்.
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog