ஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 23, 2019

ஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஏர் இந்தியா பொறியியல் சேவை லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: டெக்னீசியன் பிரிவில் 393 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம்: மாதம் ரூ.20,000 வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000. மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும். தேர்வு செய்யப்படும் முறை: தொழில்திறன், டிரேடு தேர்வு மற்றும் டெக்னிக்கல் அஸஸ்மெண்ட் தேர்வு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.aisel.airindia.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/808_1_Revised-Notification-for-Aircraft-Tech-and-Skilled-tradesmen.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Air India Engineering Services Limited, Personnel Department, Avionics Complex, First Floor, IGI Airport(Near New Custom House), New Delhi - 110 037 நேர்முகத் தேர்வுகள் நடைபெறும் தேதி: 26.08.2019 முதல் 24.09.2019 வரை நடைபெறுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews