👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அவசரகால மருத்துவ பட்டயப்படிப்பை அறிமுகம் செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அரசு தகவல் அளித்துள்ளது. ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பட்டயப்படிப்பு தொடங்கப்படும் என அரசு தகவல் அளித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U