Breaking

Tuesday, July 16, 2019

மர்ம காய்ச்சலுக்கு 2 பள்ளி மாணவர்கள் பலி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சங்கரன்கோவிலில், மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில், அடுத்தடுத்து இரு மாணவர்கள், மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தனர். திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில், துாய பவுல் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி செயல்படுகிறது. இங்கு, ஐந்து மாணவியர் உட்பட, 62 பேர் பயில்கின்றனர். இங்கு பயிலும் மாணவர்களில் சிலருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது.கரிசல்குளம் மணிகண்டன், 13, ரெட்டியபட்டி பொன்னுசாமி, 20 ஆகியோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பெற்றோரை வரவழைத்து, இருவரையும் வீட்டுக்கு அனுப்பினர். அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.பள்ளியில் மேலும் சில மாணவர்களுக்கு வாந்தி, பேதி இருப்பதால், மர்மக் காய்ச்சல் பரவியிருப்பதாக தகவல் பரவியது. கலெக்டர் ஷில்பா, பள்ளியில் ஆய்வு செய்தார். மருத்துவக் குழு, ஆய்வு செய்து வருகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog