👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய பின் எம்பிபிஎஸ் சேர்க்கை நடத்தக்கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 10% இடஒதுக்கீடு சட்டம் தொடர்பாக எந்த கொள்கை முடிவையும் எடுக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு அவகாசம் கோரியதை அடுத்து வழக்கை ஜூலை 25 க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U