தேர்வுத்துறை இணை இயக்குனர் சேதுராம வர்மா இயக்குனராக பதவி உயர்வு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 30, 2019

தேர்வுத்துறை இணை இயக்குனர் சேதுராம வர்மா இயக்குனராக பதவி உயர்வு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேர்வு துறை இயக்குனராக பணியாற்றி வந்த வசுந்தராதேவியின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், பொதுத்தேர்வு காரணமாக 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த பணி நீட்டிப்பு, முடியும் நிலையில், 3 இயக்குனர்களை பணியிட மாற்றம் செய்து, பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் உஷாராணி, தேர்வுத் துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பாடநூல் கழக செயலாளர் பழனிசாமி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறை இயக்குனராகவும், முறைசாரா கல்வி இயக்குனர் லதா, பாடநூல் கழக செயலாளராகவும் மாற்றப்பட்டனர். தேர்வுத்துறை இணை இயக்குனர் சேது ராம வர்மா, இயக்குனராக பதவி உயர்வு செய்யப்பட்டு, முறைசாரா கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews