கடந்த 23ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய கணினி ஆசிரியர் தேர்வில் பல்வேறு குளறுபடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமைச்சர் செங்கோட்டையனும், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் வெங்கடேஷூம், வெவ்வேறு புள்ளி விபரங்களை தெரிவித்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U