உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு! - ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு கலை ஆசிரியர் பணி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 28, 2026

Comments:0

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு! - ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு கலை ஆசிரியர் பணி

உத்தரவு!

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க

ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு கலை ஆசிரியர் பணி

பெயர் பட்டியலை தயாரித்து அனுப்ப சி.இ.ஓ.,க்கள் ஏற்பாடு

an order regarding promotions for physical education teachers and the appointment of non-teaching staff as art teachers in Tamil Nadu government and municipal schools.

Physical education teachers are to be promoted to Physical Education Director Grade 2.

Non-teaching staff can be appointed as art teachers through transfer (20% reservation).

C.E.O.s must send lists of eligible candidates by February 20th.

The eligibility cut-off date for both is January 1, 2026.

மேல்நிலைப் பள்ளிக ளில் பணிபுரியும் உடற் தமிழகத்தில் அரசு மற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலம் உடற்கல்வி இயக்குனர் நிலை 2ஆக நியமனம் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி றும் நகராட்சி உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரி யும் உடற்கல்வி ஆசி ரியர்களுக்கு பதவி உயர்வு மூலம் உடற் கல்வி இயக்குனர் நிலை 2ஆக நியமனம் வழங்கப்படுகிறது. பணி மாறுதல் மூலம் கலையாசிரியர் பணி நியமனம் வழங்க ஆசி ரியரல்லாத பணியாளர் விபரங்களை வரும் பிப்.20ம் தேதிக்குள் அனுப்பவும் உத்தா விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, அதன்படி 1.1.2026 நியமனம் பெற்று பணிபு ரிந்து வரும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அரசாணையின்படிமாற் றுத்திறனாளி ஆசிரியர்க நிலவரப்படி 2008ம் ஆண்டு வரை உடற் கல்வி ஆசிரியராக பணி ளுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட் டதின்பேரில் மாற்றுத் திறனாளியாக பணிபு ரிந்து வரும் அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விபரங்களை உடற்கல்வி இயக்குனர் நிலை ஆகதகுதி வாய்ந் தவர்களின் பெயர் பட் டியலை வரும் பிப்ரவரி 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என உத்தரவி டப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக மாவட்ட எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) உத்தரவிட் டுள்ளார். அனைத்து சி.இ.ஒ.,க்களும் உரிய நடவடிக்கைகளை கலையாசிரியர் பள்ளிக் கல்வித்துறை யில் (தொடக்க கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லாத பணி யாளர்களுக்கு பணிமாறு தல் மூலம் 20 சதவீதம் பட்டுள்ளது. கலையாசிரியராக பணி நியமனம் செய்ய அரசா ணையில் தெரிவிக்கப் இதன்படி உதவியா ளர், இவநிலை உதவி யாளர், ஆய்வக உதவியா வர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர். காவலர், நுாலகர் ஆகிய மொத்தம் 20 சதவீதம் வழங்கப்படுகிறது.

பணியிடங்களுக்கு பணி மாறுதல் மூலம் கலையாசிரியர் பணி வழங்க நியமனம் 1.1.2026 என்ற நிலவ விபரங்களை பிப்.20ம் தேதிக்குள் அனுப்ப அனைத்து மாவட்ட சிஇஓக்களுக்கும் உத்தர விடப்பட்டுள்ளது. ரப்படி உரிய கல்வித் தகுதிகளை பெற்ற ஆசி ரியரல்லாத பணியாளர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews