புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்துகிறது WhatsApp - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 25, 2019

புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்துகிறது WhatsApp

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சாட்டிங்கை விட்டு வெளியேறினாலும் வாட்ஸ் ஆப்பில் உள்ள வீடியோ பின்னணியில் பிளே செய்வது தடை படாத வகையில் புதிய வசதி அறிமுகமாகிறது. ஏற்கெனவே பிக்சர் இன் பிக்சர் எனும் பெயரில் ஒரு குழுவிலோ, தனி நபரோ அனுப்பிய வீடியோவை வாட்ஸ் ஆப்பிலேயே வைத்து பிளே செய்து பார்க்கும் வசதி நடைமுறையில் உள்ளது. ஆனால், அந்த சாட்டிங்கை விட்டு வெளியேறிவிட்டால் வீடியோ பிளே ஆவதும் தடைபட்டுப் போகும். இதைக் கருத்தில் கொண்டு வாட்ஸ் ஆப்பின் ஆன்ட்ராய்டு சோதனை பதிப்பில் இந்த நடைமுறையை வாட்ஸ்ஆப் கொண்டு வருகிறது. இந்தப் பதிப்பு ஐ.ஓ.எஸ்.சில் எப்போது வரும் என தற்போது அருதியிட்டுக் கூறமுடியாது என வாட்ஸ் ஆப் தரப்பில் கூறப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews