Breaking

Thursday, May 09, 2019

மாடு பிடி வீரருக்கு கறவை மாடு, ரூ.55 ஆயிரம் பரிசுத் தொகை - அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கியது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட ரஞ்சித்துக்கு அமெரிக்கா ஷூஸ்டன் பல்கலைகழக தமிழ் இருக்கை உறுப்பினரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பாலசந்திரன் கறவை மாடு மற்றும் 55 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கினார். ஜல்லிக்கட்டு வீரரை தாரை தப்பட்டை முழங்க வீதி வழியாக அழைத்துச் செல்லப்பட்டு ஜல்லிகட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதியில் பாராட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் மதுரை காமராஜர் பல்கலை கழக துணைவேந்தர் கிருஷ்ணன் நேரில் கலந்து கொண்டு மாடுபிடி வீரர் ரஞ்சித் குமாரை பாராட்டி கெளரவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog