👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459

பொறியியல் படிப்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்க சென்னையில் நடந்த அண்ணா பல்கலைக்கழக்கழக சிண்டிகேட் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி வரும் நவ./டிச. செம்ஸ்டர் தேர்வில் அவர்களுக்கு கடைசியாக ஒரே ஒரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. கல்வி கட்டணம் உயர்வு குறித்து ஏற்கனவே அரசு பரிசீலனையில் உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் தகவல் தெரிவித்துள்ளார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U