Breaking

Friday, February 08, 2019

ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு பணி நியமன அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர் பணிகளுக்கான இடங்களை நிரப்புவதற்கான நியமன அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் எஸ்சி/எஸ்டி பிரிவில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை, சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog