நேற்றைய பட்ஜெட் அறிவிப்பின்படி வருமான வரி குறைய வாய்ப்புண்டா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 02, 2019

நேற்றைய பட்ஜெட் அறிவிப்பின்படி வருமான வரி குறைய வாய்ப்புண்டா?


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி

9.75 லட்சம் பெறும் நபர் வருமான வரி இப்போது கட்டுவது

TOTAL PAY      = 9,75,000
(-) HRA.            =    50,000
                          =  9,25,000
(-)                      =     40,000
                          =  8,85,000
(-)UNDER VI     = 1,50,000
                          =  7,35,000
TAX
FIRST 2,50,000 = NIL
NEXT 2,50,000@5% = 12,500
NEXT 2,35,000@20%= 47,000
TAX.                           =  57500
CESS.      @ 4 %        =    2300
TOTAL TAX.              = 59,800

UNION BUTGET 2019

TOTAL PAY      = 9,75,000
(-) HRA.            =    50,000
                          =  9,25,000
(-)                      =     50,000
                          =  8,75,000
(-)UNDER VI     = 1,50,000
                          =  7,25,000
TAX
FIRST.         5,00,000 = NIL
NEXT 2,25,000@20%= 45,000
TAX.                           =  45,000
CESS.      @ 4 %        =    1,800
TOTAL TAX.              = 46,800
(இந்த டேக்ஸ் -ஐ வைத்து மதிப்பிட்டால் நமக்கு ரூ 13,000 டேக்ஸ் பெனிபிட் ஆகத் தோன்றலாம்)

ஆனால்
2019-2020 Pay increase @ (3%increment+5%DA)
9,75,000@8%     
9,75,000 + 78,000.  = 10,53,000

TAX
FIRST.         5,00,000 = NIL
NEXT 5,00,000@20%= 50,000
NEXT 53,000 @ 30% = 15,900
TAX.                           =  65,900
CESS.      @ 4 %        =    2,627
TOTAL TAX.              = 68,527

2019-2020 ஆம் ஆண்டு நாம் கடந்த ஆண்டைவிட அதிகம் செலுத்தும் தொகை ரூ
68,527- 59,800 = ரூ 8,727

ஆகவே நண்பர்களே கடந்த ஆண்டைவிட வரும் ஆண்டில் ரூ 8,727 அதிகமாக செலுத்த வேண்டி இருக்கும்

ஆக 2019-20 இடைக்கால பட்ஜெட் படி, வருமான வரி சலுகை என்பது வெறும் ஏமாற்று வேலையே

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews