Breaking

Saturday, March 21, 2026

ராணுவத்தில் பணிபுரிய ஏப். 1 வரை விண்ணப்பிக்கலாம்



This is a notification for job applications for the Indian Army under the 'Agnipath' scheme in Tamil Nadu.

Qualified, unmarried male candidates aged 17.5 to 22 can apply online at joinindianarmy.nic.in. Applications are open for applicants from several districts including Trichy, Ariyalur, and Perambalur until April 1.

The selection exam will take place between June 1 and June 15.

ராணுவத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர், மார்ச் 19: 'அக்னிபத்' திட்டத்தின் கீழ், இந்திய ராணு வத்தில் அக்னிவீர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ந. மிரு ணாளினி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

‘அக்னிபத்' திட்டத்தின் கீழ், இந்திய ராணுவத்தில் அக்னிவீர் போன்ற பணியிடங்களுக்கு பொது நுழைவுத் தேர் कंजा अलीकं www.joinindianarmy.nic.in ឈប់ யதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத் தேர்வுக்கு திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், விருதுநகர், தஞ்சாவூர், புதுக் கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, திருநெல் வேலி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 17 வயது முதல் 22 வயதுக்குள்பட்ட திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இத் தேர்வுக்கு மேற்கண்ட இணையத ளத்தில், ஏப். 1 வரை இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு ஜூன் 1 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெ றும். மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளம் மற் றும் திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தை (0431 2412254) தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog