Breaking

Monday, March 16, 2026

காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் காலை உணவு திட்டம் நிறுத்தமா?

காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் காலை உணவு திட்டம் நிறுத்தமா? Will the Breakfast Scheme be halted due to the gas shortage?

காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் காலை உணவு திட்டம் நிறுத்தமா?

திருச்சி, மார்ச் 16-"காஸ் சிலிண்டர் தட் டுப்பாடு இருந்தாலும், காலை உணவு திட்டம் தடையின்றி நடக்கும்." என,பள்ளி கல்வித்துறை துறை அமைச்சர் மகேஷ் தெரி வித்தார்.

திருச்சியில் நேற்று அவர் கூறியதாவது:

காஸ் தட்டுப்பாடு இருந் தாலும், பள்ளி மாண வர்களுக்கான காலை உணவு திட்டமோ, சத் துணவு திட்டமோ எந்த இடத்திலும் நிறுத்தப் படவில்லை.

தமிழக அரசு, இதற்கான அவைத்து முன்னெச்ச ரிக்கை ஏற்பாடுகளையும் செய்துள்ளது. முதல்வ ரின் வழிகாட்டுதல்படி, இத்திட்டங்கள் தடை யின்றி தொடரும்.

தமிழக உரிமைகள் பறிக்கப்படும் போது, களத்தில் நிற்பது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தான். மத் திய அரசு செய்யும் தவறு களை.த.வெ.க., தலைவர் விஜய் எதிர்த்துப் பேசுவ தில்லை. அவர் மவுனமாக இருப்பதை மக்கள் பார்த் துக் கொண்டு தான் இருக் கின்றனர்.


தற்போதைக்கு பெட் ரோல், டீசல் விலை உயகு வதற்கு வாய்ப்பில்லை. ஆனால், தட்டுப்பாடு ஏற் பட்டால் விலை உயரும் அபாயம் உள்ளது. எனவே, மத்திய அரசு முன்கூட் டியே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார். அவர்

This newspaper clipping discusses the uninterrupted continuation of school meal programs despite gas shortages in Tamil Nadu.

School Education Minister Mahesh confirmed that the morning breakfast scheme and nutrition meal scheme will continue without disruption.

The Tamil Nadu government has taken precautionary measures to ensure the schemes run smoothly under the Chief Minister's guidance.

The Minister also commented on political alliances and fuel prices, stating there is no immediate chance of a price hike for petrol and diesel, though shortages could cause increases.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog