10ம் வகுப்பு பொதுத்தேர்வு 'ஸ்கிரைப்' நியமனத்தில் தளர்வு
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு, 'சொல்வதை எழுது பவர்' சலுகை வழங்கப் படுகிறது. இருப்பினும் அதில், சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் நிய மிக்கக்கூடாது என, நடப்பு கல்வியாண்டில் உத்தரவிடப்பட்டிருந் தது. இதற்கு ஆசிரி யர்கள், மாணவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
குறிப்பாக கணித, அறிவியல் பாடங் களில், 'சிம்பல்' உள் ளிட்டவற்றை விடைத்
தாளில் எழுத, அதன் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியராக இருந்தால் மட்டுமே முடியும் என கோரிக்கை வைத்திருந் தனர்.
இந்நிலையில், 10ம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறி வியல் பாடங்களுக்கு, 6 முதல், 8ம் வகுப்பு வரை பாடம் நடத்தும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பயன் படுத்திக்கொள்ள, முதன்மை கல்வி அலு பாட வலகம் தரப்பில் அறி வுறுத்தப்பட்டுள்ளது.
அதனால் கணித பாடத் துக்கு, அதே பாட ஆசி ரியர்களை நியமித்துக் கொள்ளலாம்.
This news article from Salem discusses a recent relaxation in the rules regarding scribes for disabled students taking the 10th-grade public examinations in Tamil Nadu.
While initially, subject teachers were banned from acting as scribes, this rule caused concern regarding technical subjects like Mathematics and Science.
The Chief Educational Office now permits teachers from grades 6 to 8 to act as scribes for 10th-grade Mathematics, Science, and Social Science exams.
For Mathematics specifically, the same subject teachers can now be appointed to help with complex symbols and diagrams.
This decision follows concerns raised by teachers and students regarding the previous restrictions
Friday, March 20, 2026
10ம் வகுப்பு பொதுத்தேர்வு - 'ஸ்கிரைப்' நியமனத்தில் தளர்வு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.