Breaking

Monday, March 23, 2026

BC BCM MBC DNC மாணவ மாணவிகள் முக்கிய கவனத்திற்கு



BC BCM MBC DNC மாணவ மாணவிகள் முக்கிய கவனத்திற்கு

மத்திய அரசு கல்லூரிகளில் சேர்க்கை பெற *OBC NCL CERTIFICATE* முக்கியம். அதுவும் 01.04.2026 பிறகு வாங்க வேண்டும்

ஆகவே இன்னும் 10 நாள் கழித்து 01.04.2026 க்கு பிறகு விண்ணப்பிக்கவும். அதுவரை உங்கள் விண்ணப்பத்தில் OBC NCL என குறிப்படவும். General என குறிப்பிட வேண்டாம்.

+2 State Board & CBSE தேர்வுகள் - இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு பெற உள்ளன.

தலை சிறந்த மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் இடம் பிடிக்க....

BC BCM MBC DNC மாணவ மாணவிகள் OBC -NCL Certificate வைத்திருந்தால் தான் எளிதில் Seat கிடைக்கும்.

OBC Certificate க்கு விண்ணப்பிக்க

முதலில் உங்கள் தந்தையார் Photo உடன் கூடிய Income Certificate வாங்க வேண்டும்.

உடனே இ-சேவை மையம் செல்லுங்கள்.

முதலில் Income விண்ணப்பித்து பெற்று விடுங்கள்.

01.04.2026 க்கு பிறகு OBC NCL சான்றுக்கு விண்ணப்பிக்கவும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog