தேர்வுத்துறை வாய்மொழி உத்தரவுகளால் திணறும் அதிகாரிகள் - ஆசிரியர்கள் விரக்தி
மதுரை, மார்ச் 19-
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர் வுகள் தொடர்பாக அதி காரிகள் அடிக்கடி பிறப் பிக்கும் வாய்மொழி உத்தரவுகள், தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை விரக்திய டைய செய்கிறது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது? சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்களுக்கு தேர் வுத்துறை கூகுள்' மீட்டிங் நடத்தி உத்தரவு பிறப்பிக் கிறது. அதையடுத்து தேர் வுப் பணியில் ஈடுபடும் தலைமையாசிரியருக்கு
ஆசிரியர்கள் விரக்தி
சி.இ.ஓ.,க்கள் நடத்துகின் றனர். தவறு செய்தால் நடவடிக்கைகள் பாயும் என அடிக்கடி கூறுகின்ற னர். கூட்டத்தில் பங் கேற்பது பல தேர் வுகளை நடத்திய அனுபவம் உள்ள தலைமையாசிரி யர்கள் தாள்.
பொதுத் தேர் வுக்கு பின்பற்ற வேண்டிய கையேடு களை ஏற்கனவே தேர் வுத்துறை வழங்கியுள் ளது. அதில், தேவைக்கு
அ
ணிப்பாளர் அலையே சியை பயன்படுத்தலாம் என உள்ளது. ஆனால் முதல் நாளில் பயன்ப டுத்தவும், அடுத்த ஏற்ப முதன்மை கண்கா நாட்களில் பயன் படுத்த கூடாது எனவும் அடுத் தடுத்து வாய் மொழிஉத்தரவுகள் பிறப்பிக்கப்பட் டன. அலைபேசியை பயன்படுத்தினால் எதற் கான பயன்படுத்தப்படு கிறது என ஒரு 'ரெஜிஸ்
டரில் எழுதி வைக்க வேண்டும் தற் STOT போது புதிதாக உத்தரவிட் டுள்ளனர்.
மாற்றுத்திறன் மாண வர்களுக்கு சொல்வதை எழுதும் (ஸ்கிரைப்) ஆசி சியர்கள் நியமனத்திலும் முன்னுக்கு பின் முரணாக உத்தரவிடப்படுகிறது. முதலில் பாட ஆசிரியரை நியமிக்கலாம் என்றனர். பின் பாட ஆசிரியரை நிய மிக்க கூடாது; ஆனால் சம்பந்தப்பட்ட பாட அறிவு உள்ள ஆசிரியரை நியமிக்க வேண்டும் என குழப்புகின்றனர்.
தற்
போது புதிதாக தொடக்க கல்வி ஆசிரியர்களை பயன்படுத்தலாம் தெரிவித்துள்ளனர்.
விடைத்தாள் முதல் பக் கம் 'டாப் ஷீட்டில் தவறு இருந்தால் அது தேர்வுத் துறை தான் பொறுப்பு ஏற்க வேண்டும். ஆனால் அதற்கும் முதன்மை கண்காணிப்பாளர் தான் குழப்பத்தில் உள்ளனர் பொறுப்பு என்கின்றனர். இதனால் தேர்வுப் பணி யில் ஈடுபட்டுள்ள தலை மையாசிரியர் முதல் அலு வலக உதவியாளர் வரை என்றனர்
This image is a news article titled "Officials Struggling with Oral Orders from the Examination Department" from the Tamil newspaper Dinamalar published on March 19, 2026.
Teachers are frustrated by contradictory and frequent oral orders from officials regarding 10th and +2 public examinations.
Instructions regarding mobile phone usage by Chief Superintendents have been inconsistent, changing daily.
Rules for appointing scribes for students with disabilities are confusing, with changing requirements for subject knowledge.
Staff from Headmasters to office assistants are confused about responsibility for errors in the top sheet of the answer scripts
Thursday, March 19, 2026
தேர்வுத்துறை வாய்மொழி உத்தரவுகளால் திணறும் அதிகாரிகள் - ஆசிரியர்கள் விரக்தி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.