👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
தாயம்பாளையம் அரசு பள்ளியில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளை துவக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்தார். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, பொதுமக்கள் மனு கொடுத்தனர். தாயம்பாளையம் மக்கள் சார்பில், கொடுத்த மனுவில், &'தாயம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஏழை, எளிய மாணவர்கள் பயில்கின்றனர். அங்கு, எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளை துவக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்