Breaking

Friday, February 08, 2019

52 ஆண்டுகளாக விடுமுறையே எடுக்காத ஊழியர்! அதனால் கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
பல்வேறு துறைகளில் தொழில் செய்து வரும் நிறுவனம் L&T எனப்படும் லார்சன் அன்ட் டர்போ நிறுவனம். இந்த நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் முதல் முதன்மை தலைவர் வரை பதவி வகித்தவர் குஜராத்தைச் சேர்ந்த அனில் மணிபாய் நாயக். குஜராத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் முடித்த நாயக் 1965-ஆம் ஆண்டு L&T நிறுவனத்தில் இளநிலை பொறியாளராக பணியில் சேர்ந்தார். ஒரே நிறுவனத்தில் பணியாற்றி படிப்படியாக உயர்ந்த அவர் 2003-ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். 2009 ஆம் ஆண்டு இவருக்கு பத்ம பூஷன் விருதும் 2019 பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டது.
இவர் 2017-ஆம் ஆண்டில் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். அப்போது அவருக்கு பணிக்கொடையாக 55 கோடி ரூபாயும், ஓய்வூதியமாக ஒன்றரை கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 52 ஆண்டுகால பணிக்காலத்தில் அவர் ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் இருந்துள்ளார். அவ்வாறு அவர் எடுக்காத விடுமுறை நாட்களுக்கான ஊதியமாக மட்டும் 19 கோடியே 27 லட்ச ரூபாய் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog