👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
அக்டோபரில் நடைபெற்ற விளையாட்டு வீரர் பரிசளிப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்
தற்போது இட ஒதுக்கீட்டுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடம் ஒதுக்கீடு
விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனையருக்கு, வேலைவாய்ப்பில், 3 சதவீதம் இடம் ஒதுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.'அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, வேலைவாய்ப்பில், 2 சதவீதம் இட ஒதுக்கப்படும்' என, 2018 சுதந்திர தின உரையின்போது, தமிழக முதல்வர்,இ.பி.எஸ்., அறிவித்தார்.'ஒதுக்கீட்டை, 3 சதவீதமாக உயர்த்த வேண்டும்' என, விளையாட்டு வீரர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை, தமிழக அரசு ஏற்றது.இதையடுத்து, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனையருக்கு, அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், வேலைவாய்ப்பில், 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு, அரசாணை பிறப்பித்துள்ளது
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்