சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில் சலுகை!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 21, 2019

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில் சலுகை!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
நக்சலைட் மற்றம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ராணுவ மற்றும் துணை ராணுவ படை வீரர்களின், 10 அல்லது, 12ம் வகுப்பு தேர்வு எழுதும் குழந்தைகளுக்கு, சில சலுகைகளை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இவர்கள், விரும்பினால்,, தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். செய்முறை தேர்வில் பங்கேற்க முடியாதவர்கள், ஏப்., 10ம் தேதிக்கு பிறகு, தங்களுக்கு வசதியான நாளில் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews