சுருக்கெழுத்து தேர்வு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 09, 2019

சுருக்கெழுத்து தேர்வு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கு பதிவியல் படிப்புகளுக்கான தேர்வுகளை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது தேர்வுகள், பிப்., 2 முதல், 24ம் தேதி வரை நடக்க உள்ளன சென்னை தரமணி வணிக கல்வி நிறுவனத்தில், பிப்., 2, 3ல், ஆங்கில அதிவேக சுருக்கெழுத்து தேர்வு நடத்தப்படும் மற்ற இடங்களில், பிப்., 9ல், தமிழ் சுருக்கெழுத்து; பிப்., 10, ஆங்கில சுருக்கெழுத்து; பிப்., 11ல், கணக்கு பதிவியல் தேர்வு நடக்கும் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு தேர்வுகள், பிப்., 23, 24ம் தேதிகளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews