மாசில்லா போகி - பள்ளிகளில் உறுதிமொழி எடுக்க இயக்குநர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 09, 2019

மாசில்லா போகி - பள்ளிகளில் உறுதிமொழி எடுக்க இயக்குநர் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
புகையில்லா போகி கொண்டாட மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுரை சுற்றுச்சூழல் மாசுபடாமல் போகிப் பண்டிகையை  கொண்டாட மாணவர்களுக்கு அறிவுரை வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளியில் காலை இறைவணக்க கூட்டத்தில் புகையில்லா போகி குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்  என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews