Breaking

Wednesday, October 03, 2018

M.Ed படிப்பிற்கு இணையாக, M.A.Education படிப்பை கருதி ஊக்க ஊதியம் வழங்க வேண்டி உயர்கல்வி துறை அமைச்சர் பள்ளிக்கல்வி அமைச்சருக்கு பரிந்துரை!


M.Ed படிப்பிற்கு இணையாக,   M.A.Education படிப்பை  கருதி ஊக்க ஊதியம் வழங்க வேண்டி தருமபுரி மாவட்ட  தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் (TNHSPGTA) சார்பாக  உயர்கல்வி துறை அமைச்சரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிக்குமாறு பள்ளிக்கல்வி அமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளமைக்கு  மாவட்ட அமைப்பின் சார்பாக நன்றியை நன்றியை தெரிவித்து கொள்றோம்.

கா.காவேரி
மாவட்ட தலைவர்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம்
தருமபுரி


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog