Breaking

Saturday, June 16, 2018

SC,ST பிரிவு ஊழியர்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு: ஜனாதிபதி ஒப்புதல்


எஸ்சி, எஸ்டி.க்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு. உச்சநீதிமன்றம்


அரசுப் பணிகளில் எஸ்.சி., எஸ்.டி.,
பிரிவு ஊழியர்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog