700 டாக்டர்கள் விரைவில் நியமனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 27, 2018

Comments:0

700 டாக்டர்கள் விரைவில் நியமனம்


சட்டசபை கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - சக்கரபாணி: தமிழகம் முழுவதும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள டாக்டர்களில் பலர், 'நீட்' தேர்வு எழுதி, மேல் படிப்பு படிக்க சென்றுள்ளனர். இதனால், காலியான இடங்களுக்கு, டாக்டர்களை நியமிக்க வேண்டும். நர்ஸ் காலியிடங்களையும் நிரப்ப வேண்டும்.

அமைச்சர் விஜயபாஸ்கர்: ஆரம்ப சுகாதார நிலையங்களில், 6,010 டாக்டர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில், 700 பேர் மேல் படிப்புக்காக சென்றுள்ளனர். அந்த பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நர்ஸ் பணியிடம் காலியாக இல்லை, என விவாதம் நடந்தது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews