Breaking

Tuesday, May 29, 2018

செப்டம்பர் மாதம் முதல் 4.73 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க திட்டம்


இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செப்டம்பர் மாதம் முதல் 4.73 லட்சம் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட தகவல் தொழில்நுட்பியல் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் வந்துள்ளது. இலவச மடிக்கணினிக்கான ஒப்பந்தப்புள்ளிகள் ஜூன் மாதத்திற்குள் கோரப்பட்டு செப்டம்பரில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog