Breaking

Sunday, May 10, 2026

முதல்வர் விஜய் தலைமையில் 9 அமைச்சர்கள் பதவியேற்பு



முதல்வர் விஜய் தலைமையில் 9 அமைச்சர்கள் பதவியேற்பு

பதவியேற்ற அமைச்சர்கள் 9 பேர் .

மக்கள் முன்னிலையில் முக்கிய கோப்புகளில் முதல்வர் விஜய் கையொப்பம்!

தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதன்பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் மக்கள் முன்னிலையில் கையொப்பமிட்டார். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்ற கோப்பில் முதல் கையொப்பமிட்டார் விஜய். அதனைத்தொடர்ந்து,



LOK BHAVAN, TAMIL NADU PRESS RELEASE

Thiru C. Joseph Vijay, the Chief Minister-designate has recommended a list of nine persons to be appointed as Ministers for the State of Tamil Nadu, on 9.5.2026.

The Hon'ble Governor of Tamil Nadu has approved the recommendation made by the Chief Minister-Designate regarding following nine persons to be appointed as Ministers:-

முதற்கட்ட தவெக அமைச்சர்கள் உத்தேச பட்டியல்

தவெக தலைவர் விஜய் - பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை

செங்கோட்டையன் - பொதுப்பணித்துறை

நிர்மல் குமார் - மின்சார துறை

ஆனந்த் - நகராட்சி நிர்வாகத்துறை

வெங்கட்ராமன் - பள்ளி கல்வித்துறை

அருண் ராஜ் - வணிகவரித்துறை

ஆதவ் அர்ஜூனா - விளையாட்டு மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை

ராஜ்மோகன்- ஆதிதிராவிடர் நலத்துறை

முஸ்தபா- சிறுபான்மை நலத்துறை என தகவல்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog