Breaking

Friday, September 02, 2022

போலி சான்றிதழ் கொடுத்து பணி: ஆசிரியை தப்பியோட்டம்

போலி சான்றிதழ் கொடுத்து பணி: ஆசிரியை தப்பியோட்டம் - கோவில்பட்டி அருகே பரபரப்பு

விருதுநகர் மாவட்டம், சாத் தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாத்தி (45). தற்போது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர். ஊராட்சி ஒன்றிய துவக் கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, சின்னதாராபுரத் தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 1994-96ம் ஆண்டில் ஆசிரியர் பயிற்சி படிப்பு படித்துள்ளார். அப் போது ஆங்கில பாடத்தில் ராஜாத்தி 37 மதிப்பெண் கள் எடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog