TNPSC Press Release - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 15, 2025

Comments:0

TNPSC Press Release

TNPSC%20Press%20Release


TNPSC Press Release

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) (அறிவிக்கை எண்.07/2024) பணிகளில் அடங்கிய பல்வேறு கணக்கு அலுவலர் (பதவி எண்கள்: 2093, 3335, 3299, 3341, 3337 மற்றும் 3339) மற்றும் சட்ட அலுவலர் (பதவி எண்கள்: 3311, 3312, 3338 மற்றும் 3259) பதவிகளுக்கான கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் தரவரிசை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு.

CLICK HERE TO DOWNLOAD TNPSC Press Release PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews