அரசு, அரசு உதவிபெறும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம்/பிராந்திய மையங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் பிற பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் எம்பிஏ/எம்சிஏ பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு தகுதியான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 31.08.2021 க்குள் ஆன்லைன் மூலம் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TANCET அறிவிப்பு 2021 :
M.B.A., M.C.A. and M.E. / M.Tech. / M.Arch. / M.Plan. Degree Programmes ஆகிய பாடப்பிரிவுகளில் உள்ள காலியிடங்களை பெறுவதற்கு இந்த TANCET தேர்வு நடத்தப்படுகிறது.
TANCET கவுன்சிலிங் அறிவிப்பு 2021:
TANCET தேர்வுகள் கடந்த 20.03.2021 மற்றும் 21.03.2021 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்தது. தற்போது அடுத்த கட்டமாக சவுன்சிலிங் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங்கில் கலந்து கொள்வோர் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் செப்டம்பர் 9 வரை தங்கள் அசல் சான்றிதழ்களை பதிவேற்றிக் கொள்ள வேண்டும். முதல் தரவரிசை பட்டியல் செப்டம்பர் 13 அன்று வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு இடஒதுக்கீடு பிரிவுகளுக்கான கவுன்சிலிங் செப்டம்பர் 16 அன்று நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
MCA கவுன்சிலிங் :
எம்சிஏ படிப்புகளுக்கான சேர்க்கைக்கான கட்டணத்தை செப்டம்பர் 17 & 18 தேதிகளில், மாலை 5 மணி வரை செலுத்திக் கொள்ளலாம். அதற்கான தற்காலிக ஒதுக்கீட்டின் வெளியீடு வரும் செப்டம்பர் 19 அன்று வெளியிடப்பட உள்ளது. மேலும் செப்டம்பர் 21 ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
MBA கவுன்சிலிங் :
எம்பிஏ படிப்புகளுக்கான சேர்க்கைக்கான, கட்டணத்தை செப்டம்பர் 22 & 24 தேதிகளில், மாலை 5 மணி வரை செலுத்தலாம். அதற்கான தற்காலிக ஒதுக்கீட்டின் வெளியீடு செப்டம்பர் 25 அன்று வெளியிடப்பட உள்ளது. தற்காலிக ஒதுக்கீட்டு பட்டியல் செப்டம்பர் 27 அன்று வெளியிடப்பட உள்ளது. மேற்கண்ட செயல்பாடுகளின் படி, முதல் கவுன்சிலிங் அமர்வுக்குப் பிறகு கலையிடங்கள் இருந்தால், செப்டம்பர் 28 ம் தேதி எம்சிஏ படிப்புக்கும் செப்டம்பர் 29 ம் தேதி எம்பிஏ படிப்புக்கும் துணை கவுன்சிலிங் நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள தகுதி பெற்றோர் வரும் 31.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TANCET 2021 Counselling Updates

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.