ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தில் பணியாற்றி வந்த EDC அனைவரையும் உடனடியாக பள்ளிக்கு அனுப்பிட spd உத்தரவு
அலுவலங்களில் (அரசு மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிநிலையில்) பணிபுரியும் 59 உதவித் திட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்டத் திட்ட அலுவலகங்களில் (பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில்) பணிபுரிந்து வரும் 67 கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பளர்களை அரசு மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்களாக அவர்கள் தாய் துறைக்கு அனுப்பி வைக்க ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட கல்வி அலுவலகத்தில் (தொடக்கக் கல்வி)யில் பணிபுரியும்
59 உதவித் திட்ட அலுவலர்களையும்,மாவட்டத் திட்ட அலுவலகங்களில் பணிபுரியும், 67
கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களையும் அந்தந்த மாவட்டத்தில்
அரசு
மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்களாக மாறுதல் வழங்கிட
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Tuesday, July 09, 2024
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தில் பணியாற்றி வந்த EDC அனைவரையும் உடனடியாக பள்ளிக்கு அனுப்பிட spd உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.