Breaking

Friday, March 15, 2024

மக்களவைத் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு

மக்களவைத் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு



தில்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நாளை நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியிடப்படுகிறது. மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு

▪️ தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஹரியானா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டம்

▪️ மத்தியப் பிரதேசம், அசாம் மாநிலங்களில் 2 அல்லது 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம்

▪️ உத்தரப் பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம் மாநிலங்களில் 6-7 கட்டமாக தேர்தல் நடத்த வாய்ப்பு

▪️ மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது

▪️ ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல், மக்களவை தேர்தலோடு நடத்த வாய்ப்பு இல்லை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog